Skip to Content

Tamil Kavithai

...அம்மா...

உயிைரப் பிரித்து உயிர் தந்த ஓர் உயிர்...

அதனால் தான் என்னவோ "அ"ம்மா உயிெரழுத்தில் தொடங்குகிறதோ...

முதல் நாள் கரு முதல் முழு உருவ சிசு வைர

என் முகம் என் நிறம் என் குணம் ெதரியாமேல என்னை ேநசித்தவள்...

நான் ேபசிப் பழகிய முதல் ேபச்சு "அம்மா"

நான் எழுதிப் பழகிய முதல் வார்த்தை "அம்மா"

என்னை தூங்க ைவக்க அவள் தூக்கத்தை தொைலத்தவள்...

பாரினிேல இடமில்லை உன் மடி போ ல் நான் உறங்கிட...

கணக்கிட எண்களில்லை நீ கொடுத்த அன்பு முத்தங்களோ ...

எந்த இடர்பாடு என்றா லும் நாம் அைழக்கும் முதற்கடவுள் "அம்மா"

அம்மாேவ ெதய்வம்...

அவருக்கு நிகர் அவேர... அ ம் மா


- மரு.தங்கதுைர பொன்னுசாமி